10th, ITI தேர்ச்சி போதும்… மாதம் ரூ35,000 சம்பளம்…. 764 பணியிடங்கள்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!

By Nanthini on தை 10, 2026

Spread the love

DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: சீனியர் டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன்
காலி பணியிடங்கள்: 764
கல்வித் தகுதி: Diploma, BSc, BLSC, MLSc, 10th, ITI
வயது: 18 – 28
தேர்வு: இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.drdo.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.