சத்தீஸ்கர் மாநிலம் தம்னார் பகுதியில் பெண் காவலர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் உள்ள தம்னார் பகுதியில், பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரை ஆத்திரமடைந்த ஒரு கும்பல் வழிமறித்துத் தாக்கியுள்ளது. அந்தப் பெண் காவலரின் ஆடைகளைக் களைந்து அவரைத் தரக்குறைவாக நடத்தியதோடு, உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். அப்போது அந்தப் பெண் காவலர், “சகோதரரே, தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள், நான் இனி இங்கே வரமாட்டேன்” என உயிருக்குப் பயந்து கதறி அழுது மன்றாடியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.
“Brother, please let me go, I won’t come here again!”
Heart-wrenching plea from a female cop in #Chhattisgarh‘s Tamnar, Stripped and Humiliated by a raging Mob.
BJP’s ‘Law and Order’ Exposed as a Sick Joke!
If Uniforms mean Nothing and Adani’s Coal Trumps Justice, This… pic.twitter.com/vFZjsCnCJ9
— তন্ময় l T͞anmoy l (@tanmoyofc) January 2, 2026
