மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர். மு க ஸ்டாலின், எத்தனை எதிரிகள் வந்தாலும் எத்தனை அணிகள் செயல்பட்டாலும் தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது உதயசூரியன் தான். நம்முடைய சிறப்பான பணிகளை பார்த்து நடுநிலை வாக்காளர்களும் இன்று நமக்கு ஆதரவாக நிற்கிறார்கள். 2021 பேரவை தேர்தலை விட இம்முறை நம்முடைய கூட்டணி கூடுதலை வாக்குகளை பெறுவது உறுதி என்று கூறியுள்ளார்.
