BREAKING: இந்தியா வரும் ரஷ்யர்களுக்கு “30 நாட்களில்”… பிரதமர் மோடி மாஸ் அறிவிப்பு..!

By Soundarya on மார்கழி 6, 2025

Spread the love

இந்தியா வரும் ரசிகர்கள் வசதிக்காக 30 நாட்களில் இ விசா பெரும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக அதிபர் புதின் உடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்தியா வருகை தரும் ரஷ்ய சசுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.