அரபிராக்காவில் (AL) இரண்டு குழந்தைகள் நீச்சல் குளத்திற்குள் விழுந்து உயிருக்கு போராடும் அதிர்ச்சியூட்டும் சமபவம் வைரலாகி வருகிறது. அதாவது முதலில் ஒரு குழந்தை தங்கள் வீட்டின் நீச்சல் குளத்தில் விளிம்பிற்கு அருகில் ஓடும்போது தவறி விழுந்து உயிருக்கு போராடுகிறது. இதை பார்த்த மற்றொரு குழந்தை காப்பாற்ற உள்ளே இறங்கியதால் இரண்டு குழந்தைகளும் ஆழமான முனையில் போராடி கொண்டிருக்கிறார்கள்.
A near-tragedy in Arapiraca (AL), Two young brothers fell into their family’s pool after one slipped while running near the edge, dragging the other in with him. Home cameras captured the terrifying moment as both children struggled in the deep end.
Just over a minute later,… pic.twitter.com/d1oo8beckL— Ersin (@Ersin0X) December 4, 2025
இதனையடுத்து ஒரு நிமிடம் கழித்து, அவர்களின் தந்தை எதிர்பாராதவிதமாக வந்த நிலையில் குழந்தைகள் உள்ளே கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களை காப்பாற்றுகிறார். இந்த வீடியோ வைரலாக நிலையில் கடவுள் அவர்களை உண்மையிலேயே பாதுகாத்தார் என்று இணையவாசிகள் கருது தெரிவித்து வருகிறார்கள் .
