BREAKING: “போஸ்டரால் எழுந்த சர்ச்சை” ஒரு மணி நேரத்தில் முடிவை மாற்றிய செங்கோட்டையன்…!!

By Soundarya on மார்கழி 4, 2025

Spread the love

தவெக போஸ்டரில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்திருந்தார் செங்கோட்டையன். தவெக கொள்கை தலைவர்கள் உடன் MGR, ஜெ., புகைப்படமும் இருந்ததால் நீக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது இதனால் செங்கோட்டையன் பிற்பகல் 12.26 மணிக்கு இந்த போஸ்டை நீக்கியிருந்தார்.

இதனையடுத்து, கட்சி மாறிய உடன்  ஜெயலலிதா போட்டோவை நீக்கியதாக பலரும் கமெண்ட் செய்த நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் நீக்கப்பட்ட போஸ்டரை மீண்டும் தனது எக்ஸ்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.