“முதலில் என்னை திட்டினார்” ஆனால் அந்த ஒரு நொடி.. அஜித்துடன் செல்பி எடுத்தது குறித்து மலேசிய ரசிகை கண்ணீர் வீடியோ…!

By Soundarya on மார்கழி 4, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் மலேசியாவில் நடைபெற உள்ள 24 H  சீரிஸ் கார்பந்தயத்தில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ளார். அப்போது ரசிகை ஒருவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் முதலில் நான் போட்டோ எடுக்க முயற்சி செய்தபோது அஜித் சார் என்னை திட்டிவிட்டார். ஆனால் அதற்குப் பிறகு அவரை கூப்பிட்டு ஒரு செல்பி எடுத்துக் கொடுத்தார். என் வாழ்வு நாள் கனவு நனவாகிடுச்சு. அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்க வைத்தது” என்று கண்ணீர் மல்க பேசி உள்ளார்.