BREAKING: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்…. சற்றுமுன் நீதிமன்றம் உத்தரவு..!

By Nanthini on மார்கழி 1, 2025

Spread the love

கார்த்திகை திருநாளான டிசம்பர் 3 ஆம் தேதி அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாக முடிவு செய்திருப்பதாகவும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் ஏழுமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார். மலை உச்சியில் ஆய்வு செய்த ஜட்ஜ் ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.