BREAKING: 28 மாவட்டங்களுக்கு வார்னிங்…. சற்றுமுன் தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

டிட்வா புயல் மற்றும் அதி கன மழை காரணமாக தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அரியலூர், செங்கல்பட்டு, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, குமரி, கரூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென்காசி, தஞ்சாவூர், நெல்லை, திருப்பூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலை இருக்கும் பகுதிகளிலும் தாழ்வாள பகுதிகளிலும் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.