ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்: 400
பணி: Assistant Manager
கல்வித்தகுதி: : B.E/B.Tech, B.Pharm.
வயது வரம்பு: 40.
தேர்வு முறை: Written Test, Interview, Document Verification.
சம்பளம்: ₹42,478.
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச. 25.
விருப்பமுள்ளவர்கள் www.rites.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
