BREAKING: அதிமுகவில் இருந்து நீக்கம்… சற்றுமுன் இபிஎஸ் அடுத்த அதிரடி….!

By Nanthini on கார்த்திகை 27, 2025

Spread the love

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளரான சங்கர் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இது அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் சங்கர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக இபிஎஸ் சற்று முன் அறிவித்துள்ளார்.