டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.37,747 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!

By Soundarya on கார்த்திகை 24, 2025

Spread the love

மக்கள்தொகை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Lower Division Clerk/Typist, Assistant Professor, Research Investigator, Field Investigator, Research Fellow – II

   

காலிப்பணியிடங்கள்: 6

   

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

 

வயது வரம்பு: 18 வயது முதல் 42 வயது வரை

ஊதிய விவரம்: Rs.37,747/-

தேர்வு செய்யப்படும் முறை: கணினி திறன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

கடைசி தேதி: 25.11.2025

மேலும் விவரங்களுக்கு: https://mohfw.gov.in/