முருங்கைக்காய் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று முருங்கைக்காய் கிலோவுக்கு 100 ரூபாய்உயர்ந்து 400ரூபாய்க்கு அதேபோல் தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மழையால் வரத்து குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் விலை உயர்ந்ததால் குடும்ப தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
