சற்றுமுன் செம ஷாக்..! கூண்டோடு திமுகவில் இணைந்த அதிமுக, தேமுதிகவினர்…!!

By Soundarya on கார்த்திகை 23, 2025

Spread the love

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் மேற்கு நகரம், திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த அதிமுக, தேமுதிகவினர் நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டார்கள். தேமுதிக நகர துணைச் செயலாளர் ஈஸ்வரன், அதிமுக நிர்வாகிகள் யுவராஜ்,  குபேரன், சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்துள்ளதால் அதிமுக, தேமுதிகவினர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.