மருமகளோடு அடிக்கடி உல்லாசம்… மகனை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…!!

By Soundarya on கார்த்திகை 19, 2025

Spread the love
உத்தரப் பிரதேச மாநிலத்தில், மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். சுபாஷ் (60) என்பவரது மகன் சௌரப் (30). இவருக்கு திருமணமாகி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் மிருகம் தாக்கப்பட்டு மகன் இறந்ததாக தந்தை சுபாஷ்  கூறியுள்ளார்.
இவரது சடலம் கரும்பு தோட்டத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சௌரப்பின் மனைவியுடன்(மருமகள்) சுபாஷ் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதலுக்கு மகன் இடையூறாக இருந்ததால் மகனை, தந்தையே கொலை செய்து நாடகமாடியது தெரியவந்துள்ளது.