மாணவர்களே நாளையே கடைசி தேதி..! தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பு..!!

By Soundarya on கார்த்திகை 19, 2025

Spread the love

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த நவம்பர் 10 ஆம் தேதி திறனறி தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களுடைய  பெயர், இனிஷியல், படிக்கும் பள்ளி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்யலாம். இதற்கு dgedsection@gmail.com e-mail முகவரிக்கு தெரிவிக்க வேண்டும்.

இதற்கு நாளை (நவ.20) தான் கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளது. இந்த தேர்வில் மொத்தம் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 வருடத்திற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.