இந்திய ஸ்டேட் வங்கியில் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணிகள்: Investment Officer, Project Development Manager, Central Research Team
காலியிடங்கள்: 50
படிப்பு: நிதியியல், வணிக மேலாண்மை, பொருளாதாரம் போன்ற துறைகளில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 25 முதல் 40 வயது வரை
மேலும் விவரங்களுக்கு https://tinyurl.com/3wk4ejaa என்ற தளத்திற்குச் சென்று பார்க்கலாம்.
