தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…! TVK வில் இணையும் டிடிவி தினகரன்..? சற்றுமுன் பரபரப்பு பேட்டி…!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஜனவரிக்குள் கூட்டணி முடிவு பற்றி அறிவிப்போம் என்று  தெரிவித்துள்ளார்.  ‘நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சியமைக்கும். எங்களுடன் சில கட்சிகள் கூட்டணிக்காக பேசி வருகின்றன. பீகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் எதிரொலிக்காது.

இபிஎஸ் துரோகம் செய்துள்ளார். அதனால்தான் எங்களை சந்திக்கவே பயப்படுகிறார். 2026 தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என்று தெரிவித்தார். இதனால் டிடிவி தினகரன் TVK வில் இணையப்போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது