BREAKING: வங்கிக் கணக்கில் ரூ.1,000 வந்தது… பெண்களே உடனே செக் பண்ணுங்க..!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 27ஆவது தவணை பணமான 1,000 ரூபாய் சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மொத்தம் 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது. மேலும், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மூலம் விடுபட்ட பெண்களிடம் இருந்து உரிமைத் தொகைக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது . அவர்களுக்கும் விரைவில் 1,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.