FLASH NEWS: அரசியலில் இருந்து விலகும் பிரபல கட்சி தலைவர்?… திடீர் பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 14, 2025

Spread the love

பீஹார் தேர்தலில் நிதிஷ்குமார் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். தற்போது NDA கூட்டணி சுமார் 190 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜன் சுராஜ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டில் திமுகவுக்கு தேர்தல் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் அவரது சொந்த மாநிலத்தில் படுதோல்வி அடைந்துள்ளார். இதனால் அவர் அரசியலில் இருந்து விலகுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.