விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Flying And Ground Duty
காலி பணியிடங்கள்: 340
கல்வி தகுதி: தொழில்நுட்ப பிரிவில் தரைதள பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: 20 – 26
தேர்வு: உடற் தகுதி தேர்வு, உளவியல் சோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 17 முதல் டிசம்பர் 14
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://afcat.edcil.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
