BREAKING: போராட்டத்தில் இறங்கும் TVK… சற்றுமுன் விஜய் அதிரடி முடிவு..!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை(SIR) கண்டித்து, மாநிலம் முழுவதும் நவம்பர் 16-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SIR-க்கு எதிரான போராட்டத்தை தவெக மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தியிருக்கிறார். கரூர் துயர சம்பவத்திற்கு  பிறகு இப்போராட்டம் நடைபெறவிருப்பதால், சென்னையில் விஜய் தலைமையில் போராட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.