எழுத்து தேர்வு கிடையாது…!! மாதம் ரூ.70,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை… விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on கார்த்திகை 12, 2025

Spread the love

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. பிராஜெக்ட் சயின்டிஸ்ட், புரோகிராம் மேனேஜர் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளது.

தகுதி:

   
  • ஸ்டார்ட்அப் திட்ட அதிகாரி: Ph.D. முடித்தவர்கள். பணி அனுபவம் தேவை.
  • திட்ட மேலாளர்: M.E./M. Tech.
  • திட்ட இணை II: B.E./B. Tech.
  • டேட்டா ஆபரேட்டர்: ஒரு பாடத்தில் டிகிரி.

சம்பளம்:

   
  • திட்ட அறிவியலாளர்: ரூ.70,000
  • திட்ட மேலாளர்: ரூ.35,000
  • திட்ட இணை II: ரூ.35,000
  • கணக்கு நிர்வாகி / டேட்டா: ரூ.24,000

விண்ணப்ப கட்டணம் இல்லை. நேர்காணல் மூலம் தேர்வு. விண்ணப்பம்: 31.10.2025 முதல் 14.11.2025 வரை www.auced.com/recruitment இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நகல், சுயவிவரம், ஆவணங்கள் முகவரிக்கு அனுப்பவும். மேலும் விவரம் தளத்தில் பார்க்கவும்.