ரூ.90,000 வரை சம்பளம்…! நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க….!!

By Devi Ramu on கார்த்திகை 11, 2025

Spread the love

தேசிய வேளாண்மை மற்றும் கிராம வளர்ச்சி வங்கி (NABARD) உதவி மேலாளர் (Grade A) பதவிக்கு 91 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம். பொதுப் பிரிவுக்கு 60% மதிப்பெண்கள். MBA, PGDM போன்ற முதுகலைக்கு 55%. பொறியியல், பொருளியல் போன்றவற்றுக்கு துறை சார்ந்த தகுதி.

   

சம்பளம்: ரூ.44,500 முதல் ரூ.89,150 வரை.

   

வயது: 21-30 SC/ST 5 ஆண்டு, OBC 3 ஆண்டு, மாற்றுத்திறனாளி 10 ஆண்டு தளர்வு.

 

விண்ணப்ப கட்டணம்: பொதுப் பிரிவு ரூ.800. SC/ST/மாற்றுத்திறனாளி ரூ.150.

விண்ணப்ப தேதி: நவம்பர் 30 கடைசி தேதி.  www.nabard.org இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.