பெரும் சோகம்..! மருத்துவ துறையின் லெஜண்ட் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்..!!

By Soundarya on கார்த்திகை 8, 2025

Spread the love

DNA-வின் இரட்டைச் சுருள் வடிவமைப்பை கண்டறிந்தவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். நோபல் பரிசு பெற்ற இவர் நவீன உயிரியலில் பெரும் வளர்ச்சிக்கு வழிவகுத்த அந்தக் கண்டுபிடிப்பால், உடலில் மரபணு எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய முடிந்தது. இதனால், மருத்துவம், தடயவியல் போன்ற துறைகளில் கூடுதல் தொழில்நுட்பத்தை வரல் கொண்டுவர முடிந்தது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.