BIG NEWS: “தங்கம் வெறும் உலோகம்” அதை யாரும் வாங்காதீர்கள்… உலகின் முக்கிய முதலீட்டாளரான வாரன் பஃபெட் வேண்டுகோள்..!!

By Soundarya on கார்த்திகை 7, 2025

Spread the love

தங்கத்தின் விளையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை 90 ஆயிரம் ரூபாயை கடந்துவிட்ட நிலையில் நடுத்தர மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறர்கள். இந்நிலையில்  உலகின் முக்கிய முதலீட்டாளரான வாரன் பஃபெட்டின் தங்கத்தை யாரும் வாங்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர், தங்கம் வெறும் உலோகம் தான் . அதன் மதிப்பு உயர்ந்தால் சிறந்த சொத்தாக கருத முடியாது. அது ஷேர் மார்க்கெட் போல உயரக்கூடியது அல்ல என்று கூறியுள்ளார். மேலும் இதற்காக 15 ஆண்டுகால டேட்டாவை வெளியிட்டுள்ள அவர், 15 வருடங்களில் தங்கத்தின் வருமானத்தில் 187% முன்னேற்றமும், S&P 500 வருமானத்தில் 465% – 18.20% முன்னேற்றமும் அடைந்துள்ளது. எனவே பங்குசந்தையே வேகமான பலன் அளிக்குமெனக் கூறியுள்ளார்.