சற்றுமுன் பரபரப்பு..! தவெகவில் இருந்து முக்கிய புள்ளி விலகல்..? தலைமை புறக்கணிப்பால் திடீர் முடிவு..!

By Soundarya on ஐப்பசி 30, 2025

Spread the love

TVK தலைமை புறக்கணிப்பதால், அதிருப்தியில் இருக்கும் தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் அக் கட்சியில்இருந்து விலக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கரூர் மக்களை விஜய் சந்தித்து ஆறுதல் கூறியபோதுநட்சத்திர விடுதியின் உள்ளே நுழைய விடாததால், வெங்கட்ராமன் நீண்ட நேரமாக காரின் ஹாரனை ஒலிக்கவிட்டார். இது தலைவர் விஜய்க்கு தெரியவந்ததால், புதிய நிர்வாக குழு பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.