Degree போதும் மாதம் ரூ.15,000 சம்பளம்… வங்கியில் 532 பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…!

By Nanthini on ஐப்பசி 30, 2025

Spread the love

UCO வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 532
கல்வித் தகுதி: டிகிரி
வயது: 20 – 28
சம்பளம்: ஊக்கத்தொகையாக ரூ.15,000 வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி தேதி; அக்டோபர் 30

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://uco.bank.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.