மத்திய அரசில் 600 பணியிடங்கள்… டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.30,000 சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!

By Nanthini on ஐப்பசி 29, 2025

Spread the love

மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: சீனியர் டெக்னிக்கல் உதவியாளர், சிவில், மின்சாரம், இயந்திரவியல், உலோகம் மற்றும் வேதியியல்
காலி பணியிடங்கள்: 600
கல்வித் தகுதி: டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங்
வயது: 40க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.29,735
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 11

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.rites.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.