சூடுபிடிக்கும் அரசியல் களம்…! மாறும் கூட்டணி கணக்கு… EPS போடும் பிளான்…!!

By Soundarya on ஐப்பசி 22, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையு அதிமுகவின் விட்ட ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எடப்பாடி முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதில், தீபாவளிக்கு திமுக அரசால் கொடுக்கப்பட்ட பரிசுகள் அக்கட்சியினரை உற்சாகமடைய செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர்கள் சிலர் கூறியுள்ளனர். இதனால், அதிமுக நிர்வாகிகளை உற்சாகமடைய செய்ய திட்டம். வகுக்கவும், தவெக கூட்டணியை மட்டும் நம்பி இல்லாமல் நமது  வாக்குகள் சிதறாமலும், அதிகரிக்கவும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுறுத்தினாராம்.