கண்ணீர் அஞ்சலி..! பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தில் மீண்டும் ஒரு துக்கம்… அதிர்ச்சியில் தேமுதிகவினர்…!!

By Soundarya on ஐப்பசி 7, 2025

Spread the love

தேமுதிக பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி (83) சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனால், பிரேமலதாவினுடைய பரப்புரையானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த சகோதரி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தில் மீண்டும் ஒரு துக்கமான நிகழ்வு நடந்துள்ளது தேமுதிகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.