அரசியல் பிரபலங்களுக்கு என்னாச்சு..? கார்த்தி சிதம்பரம் ஹாஸ்பிடலில் அனுமதி… அடுத்த அதிர்ச்சி..!!

By Soundarya on ஐப்பசி 7, 2025

Spread the love

சிவகங்கை மாவட்ட எம்பி கார்த்தி சிதம்பரம் திடீர் உடல்நல குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய  உடல்நலம் குறித்து டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஏற்கெனவே, அதே மருத்துவமனையில் ராமதாஸ் மற்றும்  வைகோ ஆகியோரும்  அட்மிட் ஆகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசியல் பிரபலங்களுக்கு என்னாச்சு அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என பேசப்பட்டு வருகிறது.