BREAKING: கார் விபத்தில் சிக்கிய அதிமுகவின் முக்கிய புள்ளி… காலையிலேயே பெரும் பரபரப்பு…!

By Nanthini on ஐப்பசி 5, 2025

Spread the love

அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிறு காயங்களோடு கல்யாணசுந்தரம் உயிர் தப்பியுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது