ஐயோ, போதும் நிறுத்துமா… கொஞ்சம் இரக்கம் காட்டு… இளப்பெண்ணின் பாட்டைக் கேட்டு கதறும் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 30, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக இளம் தலைமுறை பகிரும் காண்போரை வியப்பில் ஆழ்த்தக்கூடிய வகையில் இருக்கும். அப்படிதான் தற்போது இளம் பெண் ஒருவர் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் சேலை கட்டிக்கொண்டு அழகாக அமர்ந்து இசைக்கருவியுடன் பாடத்தொடக்குகின்றார்.

ஆனால் பாடலின் குரல் சீராக இல்லாமல் குழப்பமாக இருந்ததால் பார்வையாளர்களை நகைச்சுவையில் ஆழ்த்துகிறது. இருந்தாலும் பலரும் அந்தப் பெண்ணின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த பலரும் அக்கா கொஞ்சம் இரக்கம் காட்டு, பாடாமல் இருந்தால் நல்லது என பலவிதமாக விமர்சித்து வருகிறார்கள். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Khushi Singer பதிவைப் பகிர்ந்துள்ளார் (@khushi_singer._11)