ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியின் பெயர்: பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர்
காலி பணியிடங்கள்: 375
கல்வித் தகுதி: 8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 18 – 32
சம்பளம்: ரூ.15,700 – ரூ.62,000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.tnrd.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
