BREAKING: திடீர் திருப்பம்..! கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம்… TVK பரபரப்பு புகார்…!!

By Soundarya on புரட்டாதி 29, 2025

Spread the love

கரூரில் தவெக கூட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்  உள்ளூர் அரசியல்வாதியான செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாகTVK குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செந்தில் பாலாஜி குறித்து TVK தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்த போது, செருப்பு மற்றும் கற்கள் அவர் மீது வீசப்பட்டன என்றும் அப்பாவி மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதாகவும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது இன்று (செப்.29) விசாரணைக்கு வருகிறது.