#BREAKING: ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கு.. வெளியான முக்கிய தகவல்..!!

By Soundarya on புரட்டாதி 25, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், பிரபல பாடகியான சைந்தவியை திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே இருவரும் பிரியப்போவதாக அறிவித்து விவாகரத்து கோரினார்கள். இந்நிலையில்  ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவரும் விவகாரத்து கோரிய  வழக்கில் வரும் 30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.