அடுத்த அதிர்ச்சி… பிரபல இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்… தமிழ் திரையுலகமே கண்ணீர்…!

By Nanthini on புரட்டாதி 24, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் நாராயணமூர்த்தி உடல்நல குறைவால் நேற்று இரவு காலமானார். கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இவருடைய உயிர் பிரிந்தது. இவர் 2001 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த மனதை திருடிவிட்டாய் திரைப்படத்தை இயக்கியவர். இவருடைய மறைவுக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.