வெறும் ரூ.146 மட்டுமே… ஒரு வருடத்திற்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்… ஜியோ பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பலவிதமான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையிலும் பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது ஜியோ நிறுவனத்தின் வேல்யூ திட்டத்தில் மாதத்திற்கு வெறும் 146 ரூபாய் செலவில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் லம்ப் – சம் SMS சலுகைகள் கிடைக்கின்றன. இந்தத் திட்டத்தின் அசர்விலை 1,748 ரூபாயாக உள்ளது. இதில் 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே ஒரு மாதத்திற்கு வெறும் 146 ரூபாய் மட்டுமே செலவாகும். உடனே இந்த ரீசார்ஜ் திட்டத்தில் நீங்களும் பயனடைய முந்துங்கள்.