BREAKING: அடுத்த பரபரப்பு… பாஜகவில் இருந்து Ex MLA சாமிநாதன் விலகினார்…!

By Nanthini on புரட்டாதி 8, 2025

Spread the love

புதுச்சேரி பாஜகவின் முகமாக அறியப்படும் சாமிநாதன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் மூன்று முறை மாநில தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 2021 தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தவர். நீயமான எம்எல்ஏ பதவியை பறித்த பிறகு கடும் அதிருப்தியில் இருந்த நிலையில் ஊழலற்ற புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.