கனமழையால் இடிந்தது சுவர்…. இடிபாடுகளில் சிக்கிய குழந்தை… போலீசார் விசாரணை….!!

By Srimathi on புரட்டாதி 4, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பகதூர் சிங். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் கார்த்திக், அதே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தொடர் மழை காரணமாக, அப்பகுதியில் உள்ள ஒரு பழைய வீட்டின் சுவர் இடிந்து கார்த்திக்கின் மீது விழுந்தது. இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனார். தகவல் அறிந்த போலீஸ் சார் சம்பவ இடத்திற்கு விரைந்து இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் குழந்தை உடல்நலம் தேறி வருவதாக தெரிவித்தனர்.