BIG NEWS: “மிஸ் யூ தலைவா” அனைத்து போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

By Soundarya on புரட்டாதி 4, 2025

Spread the love

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுடைய அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளராக இருந்த இவர் இந்திய அணிக்காக 22 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 76 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல 36 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதில் 64 விக்கெட்டுகளையும் பத்து டி20 போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் தான் இவர் கடைசியாக ஐபிஎல்லில் லக்னோ அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் 25 வருட கிரிக்கட் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும், அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார்.