ஆப்ரேஷன் அதிமுக… “ஒருத்தரையும் விடாதீங்க மொத்தமா தூக்குங்க”… பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்…!

By Divyamayakannan on புரட்டாதி 4, 2025

Spread the love

தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். அதிமுகவில் இருந்து சில தலைவர்கள் திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் எதிர்காலத்தை உறுதிப் படுத்துவதற்காகவே. கட்சியில் உரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்காததாலே திமுகவை நோக்கி வருகின்றனர்.

அதிமுகவில் இருக்கும் தலைவர்களை திருடுவதற்காகவே ஆபரேஷன் அதிமுக என்ற திட்டத்தை துவங்கி இருக்கிறது திமுக. மாவட்ட செயலாளர்களிடம் அதிமுக நிர்வாகிகளை அழைத்து வரும்படி திமுகவிற்கு பொறுப்பை கொடுத்துள்ளது திமுக தலைமை. முதல் கட்டமாக ஓபிஎஸ் இல் உள்ள எம்எல்ஏக்களை குறி வைத்துள்ளது. டிடிவி தினகரன், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜன், பழனியப்பன் என முக்கிய நிர்வாகிகளை திமுக இழந்துள்ளது. அதிமுகவில் உள்ள நிர்வாகிகளை திமுகவிற்கு கொண்டு வருவதற்காக முத்துச்சாமி செந்தில் பாலாஜியிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது திமுக. மு.க.ஸ்டாலின் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவதற்குள் இதை அனைத்தையும் முடித்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.