தமிழ்நாடு மின்வாரியத்தில் 1794 களஉதவியாளர் பணியிடங்கள்… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

By Soundarya on புரட்டாதி 3, 2025

Spread the love

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று TNPSC அறிவித்துள்ளது.

காலி பணியிடங்கள்: 1794

   

விண்ணப்பம்: இன்று முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை.

   

வரும் நவம்பர் 16ஆம் தேதி காலை தமிழ் தகுதி தேர்வு மற்றும் பிற்பகல் தொழிற்பிரிவு தேர்வு நடக்க உள்ளது.