BREAKING: மொத்தமாக வெளிவரப்போகும் உண்மைகள்… பெரிய சிக்கலில் இபிஎஸ்… செங்கோட்டையன் பரபரப்பு அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 2, 2025

Spread the love

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலக உள்ளதாக இன்று காலையில் இருந்து ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், செப்டம்பர் 5ஆம் தேதி மனம் திறந்து பேசப்போகிறேன், அதுவரை பொறுத்திருங்கள் என்று பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கோபியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையிலும் தற்போது ஈடுபட்டு வருகிறார். இதனால் ஐந்தாம் தேதி பல விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக செங்கோட்டையன் அதிமுகவில் தொடர்பாரா அல்லது விலகுவாரா என்பதும் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.