இன்றைய காலத்து வாலிபர்கள் செய்வது எல்லாமே வித்தியாசமாகவும் வியக்க வைக்கும் வகையில் தான் இருக்கின்றன. அப்படிதான் ஒரு வாலிபர் செய்த செயல் தற்போது வீடியோவாக வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது தனது காதலியிடம் பேச காதலர் ஒருவர் ஆசையாக போனில் அழைத்துள்ளார். ஆனால் போன் பிஸி என வந்துள்ளது. மீண்டும் முயற்சித்த போதும் காதலியின் போன் பிசி என்றே வந்துள்ளது.
வெறுத்துப்போன காதலர் காதலியின் கவனத்தை பெற செய்த வேலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அதாவது காதலியின் ஊருக்கு சென்றவர், அவர் வீட்டுக்கு செல்லும் கரண்ட் கம்பம் மீது ஏறி நின்று கரண்ட் கேபிளை கட் செய்துவிட்டார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
When will feminist women compete with men in this work ? pic.twitter.com/w7lTWfmLDg
— Woke Eminent (@WokePandemic) August 28, 2025
