தமிழகத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது TN Skils, Teqit மூலம் ( மொபைல், கணினி, லேப்டாப், சிசிடிவி கேமரா) உள்ளிட்டவற்றுக்கான டிவைஸ் பழுது பார்ப்பு டெக்னீசியன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒரு மாதம் பயிற்சி காலம், தினசரி 6 மணி நேரம் பயிற்றுவிக்கப்படும். Teqit சென்னை மையத்தில் இணைந்து பயன்பெற அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு https://candidate.tnskills.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
