தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் வருமானம் 2020- 21 ஆண்டில் 49.11 கோடியாக இருந்த நிலையில் 2023- 24 இல் சுமார் ஐந்து மடங்கு உயர்ந்து 243.31 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது .வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடைய எண்ணிக்கை 2022 1.4 லட்சம் ஆக இருந்த நிலையில் 2023 இல் 1.17 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாகவும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
