நள்ளிரவில் தூய்மைப்பணியாளர்கள் கூண்டோடு கைது… தமிழகத்தில் பரபரப்பு..!!

By Soundarya on ஆவணி 14, 2025

Spread the love

சென்னையில்  ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணி நிரந்தரம், தூய்மைப் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.  இந்நிலையில் 13வது நாளாக நேற்று போராட்டம் நடத்தி வந்த நிலையில் தூய்மைப் பணியாளர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து நேற்று இரவு காவல்துறை கைது செய்தது.