தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் காலிப்பணியிடங்கள்…. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும்… கை நிறைய சம்பளம்..!!

By Soundarya on ஆவணி 14, 2025

Spread the love

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி: Probationary Officer (Senior Customer Service Executive)

   

சம்பளம்: Rs.8,64,000 Per Annum

   

காலியிடங்கள்: பல்வேறு

 

கல்வி தகுதி: Graduation in any stream under regular curriculum

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025